Publisher: உயிர்மை பதிப்பகம்
இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுடியாத புதிரே இத்தொகுப்பின் மைய இழையாக இருக்கிறது. அறிவியலுக்கும்நம்பிக்கைகளுக்கும் இடையே இந்நூல் நம்மை ஆழமானசிந்தனைகளுக்கு இட்..
₹295 ₹310
Publisher: உயிர்மை பதிப்பகம்
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இதழ்களில் சுஜாதா எழுதி, எத்தொகுப்பிலும் இதுவரை இடம்பெறாத கட்டுரைகள் இவை. பயணம், சினிமா, அரசியல், சமூகம், வாழ்க்கை, எனப் பல்வேறு தளங்களில் விரியும் இக்கட்டுரைகள் சுஜாதாவுக்கே உரித்தான கூர்மையான நோக்குடனும் அங்கதத்துடனும் எழுதப்பட்டுள்ளன. மனதில் நெகிழ்ச்சியூட்டும் சித்தி..
₹238 ₹250
Publisher: உயிர்மை பதிப்பகம்
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்லத்தீன் அமெரிக்காவின் மாபெரும் போராளிக் கவிஞர்களான எர்னஸ்டோ சேகுவேரா, ரோக் டால்டன் மற்றும் ஆரியல் டோர்ப் மேன் ஆகியோரின் கவிதைகளும் அவர்களைப் பற்றிய விரிவான அறிமுகமும் கொண்டது இந்த நூல். மூன்று கவிஞர்களின் படைப்புகளும் மிகமிகக் கொந்தளிப்பான காலத்தில் வாழ நேர்ந்த ஒரு க..
₹95 ₹100
Publisher: உயிர்மை பதிப்பகம்
கடைசி டினோசார்சாதாரணமான சொற்றொடர்களில் அசாதாரணமான காண்நிலைகளைப் பதிவு செய்பவை தேவதச்சனின் கவிதைகள். அறிவின் பாதையிலும் மாறிமாறிப் பயணம் செய்பவை. வாசக மனதின் நனவிலித் தனத்துடன் கொள்ளும் நீண்ட உரையாடலின் அறுபட்ட பல்வேறு துணுக்குகளாக முழுமை கொள்பவை. ஊடறுக்கப்பட்ட கண்ணாடிக் கோளங்களின் ஒளிர்வுடன் முன்வைக..
₹81 ₹85
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஒரு அதிரடி சினிமா பார்த்துவிட்டு வெளியே வருகிற அனுபவத்தை கட்டாவில் உணரலாம். வாசிப்புக்கு எடுத்த சில விநாடிகளிலேயே கட்டா காற்றாற்று வெள்ளமென பாய்ந்து செல்கிறது. த்ரில்லர் நாவலுக்குறிய முழு தகுதியையும் தாண்டி மெல்லிய காதலை கட்டாவோடு கலக்கச் செய்திருப்பது வாசகர்கள் ஒவ்வொருவரும் கட்டாவாகவோ, மஹிமாவாகவோ ச..
₹143 ₹150
Publisher: உயிர்மை பதிப்பகம்
பெருநகர்கள் உருவாக்கும் மனக் குழப்பங்களும் அன்னியமான பாதைகளும் போய்ச் சேரமுடியாத இடங்களும் மணிகண்டனின் கவிதைகளை வழிநடத்துகின்றன. எப்போதும் உடைந்துவிடக்கூடிய உணர்வுகளின் வழியே யாரைப் பற்றியதெனத் தெரியாத வருத்தங்களும் எதைப் பற்றியதெனத் தெரியாத கண்ணீரும் ததும்பும் இக்கவிதைகள் இவரது முதல் தொகுப்பு...
₹38 ₹40
Publisher: உயிர்மை பதிப்பகம்
இதில் இருபத்திரண்டு இந்திய நாவல்களைப்பற்றிய கட்டுரைகள் உள்ளன. மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் அதிகமான நாவல்கள் என் கவனத்துக்கு வந்துள்ளன. இந்தி , மராட்டி நாவல்கள் அடுத்தபடியாக. பொதுவாக என் ரசனையை தூண்டியவை என்பதே என் அளவுகோலாக இருந்தது. நூல்வடிவத்துக்குக் கொண்டு வரும்போது பிரதிநித்துவம் க..
₹119 ₹125